ஏஞ்சலினாவின் உடலில் தேனீக்கள் மொய்க்க போட்டோ ஷூட் – வைரல் வீடியோ!

Date:

தேனீக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தனது உடலில் தேனீக்களை மொய்க்க விட்டு புது வித ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி.

நடிகை ஏஞ்சலினா ஜோலி, 18 நிமிடங்கள் நூற்றுக்கணக்கான தேனீக்களை தனது உடலில் விட்டு ஒரு புதுமையான போட்டோஷூட்டை செய்திருக்கிறார்.

Angelina Jolie: நூற்றுக் கணக்கான தேனீக்களை உடலில் மொய்க்க விட்ட ஏஞ்சலினா  ஜோலி! Angelina Jolie's bold photoshoot for World Bees Day– News18 Tamil

அந்த புகைப்படத்தில் வெள்ளை நிற கேப்ரியலா ஹியர்ஸ்ட் ஆடையை அணிந்து கொண்டிருக்கும் ஏஞ்சலினா நேராக கேமராவை நோக்கியபடி போஸ் கொடுக்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் “Life City” திட்டம்: ரூபா 2027 பட்ஜெட் ஒதுக்கீட்டில் ‘கல்முனை – காரைதீவு நகராக்கம்’ ஆரம்பம்

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் "Life City" 16 நகரங்களை நவீனமயப்படுத்தும் பெருந்திட்டத்தின்...

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்