அமைச்சர் காமினி லொக்குகேவின் மருமகனிற்கும் கொரோனா!

Date:

அமைச்சர் காமினி லொக்குகேவின் மருமகன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துஷார பெரேரா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாதம் 19 ஆம் திகதி முதல் பிலியந்தல பொலிஸ் பிரிவில் உள்ள பிலியந்தல மற்றும் கெஸ்பேவ மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் 400 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கெஸ்பேவ சுகாதார அலுவலர் தெரிவித்தார்.

தல்தர கிழக்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள கஹபொல  பகுதியில் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலை காரணமாக பிலியந்தலவை தனிமைப்படுத்த சுகாதாரத் துறை எடுத்த நடவடிக்கைகளை, அமைச்சர் லொக்குகே தலையிட்டு தனிமைப்படுத்தலை விலக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்