இலங்கை வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகின! By: Pagetamil Date: March 28, 2021 வடமாகாணத்தில் இன்று 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வட மாகாணத்தில் இன்று 370 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. இதில், யாழ் மாவட்டத்தில் 9 பேரும், வவுனியா மாவட்டத்தில் 3 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleபௌத்த வழிபாட்டிடங்களில் இந்து கோயில்கள் உள்ளன; வடக்கு மக்கள் பயப்பட வேண்டாம்: தொல்பொருள் பணிப்பாளர்!Next articleவெள்ளையாக இருப்பவனுக்கு கொரோனா வராதா?: யாழ்ப்பாண கொரோனா நடைமுறைகளில் சில கேள்விகள்! More like thisRelated ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி divya divya - June 25, 2026 ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்... பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்! divya divya - June 25, 2026 தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்... ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப் divya divya - June 25, 2026 ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்... பரபரப்பான செய்திகள் ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்! ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப் பெங்களூருவில் பெற்றோரை கொன்றுவிட்டு தப்பிச் சென்ற மகள் புதுச்சேரியில் கைது யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்