சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த அனுமதி!

Date:

இலங்கையில் COVID-19 க்கு எதிராக அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்த தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, முதல் கட்டத்தின் கீழ் சீனாவிலிருந்து 600,000 தடுப்பூசிகளை இலங்கை நன்கொடையாக பெறவுள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதர் பாலித கோஹோன, தடுப்பூசிகள் இலங்கைக்கு உடனடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்