மாடர்ன் உடையில் செம்பருத்தி சீரியல் ஜனனி அசோக்!

Date:

தற்பொழுது வெள்ளித்திரை நாயகிகளை விட சின்னதிரை நாயகிகள்தான் இணையதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து இருக்கிறார்கள்.

கவர்ச்சி நாயகிகளை விட ஏடாகூடமான புகைப்படங்களை தாராளமாக அம்மணிகள் வெளியிட தொடங்கி விட்டனர். சினிமா நடிகைகளை விட, சீரியல் திலகங்களின் சமூக ஊடகங்களில்தான் இப்போது சூடு பறக்கிறது. அவ் வகையில் ஜனனியும் தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

கோயம்பத்தூரை சேர்ந்த இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலின் மூலம் பட்டிதொட்டி எங்கு பிரபலமடைந்தார்.

தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் பகுதி இரண்டில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜனனி மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...

கிளிநொச்சியில் திடீர் வாகனப் பரிசோதனை

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும்...

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்