COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக தொழிற்சாலைகளை மூட ஹீரோ மோட்டோகார் நிறுவனம் முடிவு!!
COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை தீவிரமடைவதை அடுத்து, தொற்றை எதிர்த்துப் போராடும் விதமாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் அனைத்து ஆலைகளையும் தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளது. ஹரித்வார், தருஹேரா, குர்கான், நீம்ரானா மற்றும்...