கடாபியின் மகனை விடுவிக்குமாறு லெபானானை கோரியது லிபியா!
லிபியாவின் முன்னாள் நீண்டகால தலைவர் முயம்மர் கடாபியின் மகனின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் அவரை விடுவிக்குமாறு லிபியாவின் நீதித்துறை அதிகாரிகள் லெபனானை முறைப்படி கேட்டுக் கொண்டனர். ஹன்னிபால் கடாபி 2015 ஆம் ஆண்டு முதல்...