உணவு விஷமானதால் டிக்கோயாவில் 13 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
உணவு விஷமாகியதால் டிக்கோயா பகுதியில் உள்ள பாடசாலையின் 13 மாணவர்கள் நேற்றைய தினம் (10) டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாணவர்கள் 4 மற்றும் 5 ம் வகுப்புகளில் கல்வி...