வேப்பிலையின் பக்கவிளைவுகள் என்ன? யாருக்கு ஆபத்து அதிகம்!
வேப்பிலையின் பக்கவிளைவுகள் என்ன? யாருக்கு ஆபத்து அதிகம்! வேம்பு என்னும் வேப்பிலை ஆயுர்வேத மருத்துவத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. எனினும் இதன் அதிகப்படியான பயன்பாடு பக்கவிளைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விளைவுகள் சமயங்களில் ஆபத்தை உண்டாக்கவும் செய்யும்....