வீரநகரில் கடல் சீற்றம்
திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரநகர் பகுதியில், சமீபத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான சீரற்ற காலநிலைகளால் கடல் சீற்றம் அதிகரித்து, பல்வேறு கட்டிடங்கள் மற்றும் இயற்கை வளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முன்பு இல்லாத...