பப்ஜி கேமில் பணத்தை இழந்த விமானப்படை வீரர்: ‘தன்னைத்தானே கடத்தி’ ஆடிய நாடகம் அம்பலம்!
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்ன பகுதியில் விடுமுறைக்கு வீடு சென்று திரும்பிய விமானப்படைவீரர் ஒருவர் கடன் பிரச்சினை காரணமாக தன்னை தானே கடத்தி காட்டுபகுதியில் கட்டி வைத்ததாகக் கூறி நாடகமாடியுள்ள சம்பவம் நேற்று...