முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, சட்டவிரோதமான முறையில் ட்ரக் வாகனம் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்...