தேசிய மக்கள் சக்தியினர் மீது வாள்வெட்டு
பருத்தித்துறை கொட்டடிப் பகுதியில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வழங்கப்பட்டு வருகின்றன. பருத்தித்துறை கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த ஜெயதீபன்...