ரிஷாத் வழக்கிலிருந்து மேலுமொரு நீதிபதி விலகல்!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து தடுப்புக்காவல் வைத்திருப்பதை சட்டவிரோதமானதாக அறிவிக்க கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கொடகொட விலகியுள்ளார்....