ஓசி சாராயம் வாங்கிய வாகரை பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம்!
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் உள்ள இரண்டு மதுபான விற்பனை நிலையங்களில் பணம் செலுத்தாமல் மதுபானம் எடுத்துச் சென்ற வாகரை பொலிஸ் நிலைய சமூகப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியை மட்டக்களப்பு பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...