இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் வீட்டில் இளம்பெண் தற்கொலை முயற்சி!
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகரும், வலி வடக்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளருமான சோ.சுகிர்தனின் வீட்டில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனக்குத்தானே தீ வைத்து எரிந்து தற்கொலைக்கு முயன்றதை தொடர்ந்து, கிணற்றிலும்...