2024 வரவு செலவு திட்டம்: உடனடி தகவல்கள்!
நாடாளுமன்றத்தில் இன்று (13) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்துள்ளார். இது 78வது வரவு செலவுத் திட்டமாகும். இந்த வரவு செலவு திட்டத்தின் முக்கிய அம்சங்களை...