சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இன்று (01) வடமராட்சி கிழக்கை மையமாக கொண்டு வடக்கு, கிழக்கு பிரதேசம் முழுவதும் தொண்டாற்றும் சிகரம் கல்வி நிறுவனத்தின் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் உதயகுமார் குமாரசாமி...