வட்டுவாகல் கடற்படை முகாமிற்குள் சீனரின் காணி இரகசிய அளவீடு: காணி உத்தியோகத்தர்கள் கடற்படையால் பலவந்தமாக அழைத்து செல்லப்பட்டதாக கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு!
முல்லைத்தீவு – வட்டுவாகல், கோத்தபாய கடற்படை முகாம் காணி சுவீகரிப்பிற்காக கொழும்பிலிருந்து வந்த நிலஅளவையாளர்கள் அளவீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டுவாகலில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள...