பாசிக்குடா கடலில் மூழ்கி வெளிநாட்டவர் உயிரிழப்பு
மட்டக்களப்பின் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற 65 வயது ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் இன்று (10) கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்தார் என கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்...