2960 மெட்ரிக் டன் ஒக்சிஜன்; பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்வே விநியோகம்!
185 டேங்கர்களில் 2960 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஒக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு ஒக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் விநியோகித்துள்ளன.அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஒக்சிஜனை இந்திய ரயில்வே...