பருத்தித்துறை கடலில் மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு
இன்று (08.01.2025) பருத்தித்துறை கடலில், இலங்கை கடற்படையின் P421 கலமிலிருந்து சூட்டு பயிற்சி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயிற்சியின் போது, குறித்த பகுதிக்குள் மீனவர்கள் பிரவேசிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை...