சிற்றி வன்பொருள் வர்த்தக நிறுவனம் மீது அவகீர்த்தி சுமத்தியதற்காக எம்.பி. மீது குற்றச்சாட்டு
சிற்றி வன்பொருள் வர்த்தக நிறுவன உரிமையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தனது நிறுவனத்துக்கும் வியாபாரத்துக்கும் அவகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். இன்று (04.01.2025) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரிமையாளர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். 65...