வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு முதல் பெண் அதிபர்
யாழ்ப்பாணக் கல்லூரிக்கு புதிய அதிபராக திருமதி ருஷிரா குலசிங்கம் நியமிக்கப்படுகிறார். கல்லூரியின் முதல் பெண் அதிபரும் என்பது விசேட அம்சமாகும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணக் கல்லூரியின்...