அடுத்த வாரம் இந்தியா வரும் மோட்டோ எட்ஜ் 20 சீரிஸ்.
மோட்டோரோலா நிறுவனம் புதிய எட்ஜ் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி...