திடுக்கிட வைக்கும் திருட்டு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார் (CCTV)
நாட்டில் மோட்டார் வாகன திருட்டு அதிகரித்துள்ளதாக பொலிசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். வாகன இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளதையடுத்து, உதிரிப்பாக விற்கனை உள்ளிட்ட பல்வேறு தேவைகளிற்காக வாகனங்கள் திருடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜா-எல...