மூதூர் மலையடி பிள்ளையாருக்கு காணி வழங்கப்பட்டது!
மூதூர், மலையடிப் பிள்ளையார் கோயில் நிர்மாணத்தில் இருந்து வந்த சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கோயில் அமைப்பதற்கான காணி, நேற்று (22) காலை வழங்கி வைக்கப்பட்டது. மூதூர், 64 ஆம் கட்டை மலையடி பகுதியில்...