முள்ளம் பன்றியுடன் ‘சேட்டை’விட்ட நாய்க்கு ஏற்பட்ட கதி!
முள்ளம்பன்றியுடன் ‘சேட்டை’ விட்ட நாய்க்கு ஏற்பட்ட கதி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள அரராஸ் நகராட்சியில் இந்த சம்பவம் நடந்தது. அட்ரியானோ பெர்டோலின் என்பவர் வளர்த்த தோர் என்ற நாய்,...