கனகபுரம் துயிலுமில்லத்தை கைப்பற்றும் முயற்சி தோல்வி
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில், 2016ம் ஆண்டிலிருந்து மாவீரர் நாளை சிறப்பாகவும் எழுச்சியுடனும் நடத்தப்பட்டு வருகிறது. எனினும், தற்போதுள்ள மாவீரர் பணிக்குழுவை விடுத்து புதிய பணிக்குழுவை மாற்றும் நோக்குடன், EPDP உறுப்பினர்கள் சந்திரகுமாருடன் இணைந்த ஒரு...