மலையக அரசியல் அரங்கத்தில் மாற்றம்
மலையக அரசியல் அரங்கம் முன்னெடுத்த நுவரெலிய மாவட்ட பிரதேச செயலக கையெழுத்து இயக்கச் செயற்பாடுகளை அடுத்து இடம்பெற்ற உள்ளகக் கூட்டத்தில், பிரதான அமைப்பாளராக இருந்து ஒழுங்கமைப்புகளைச் செய்த இராமன் செந்தூரன் அரங்கத்தின் தேசிய அமைப்பாளராக...