தடுப்பூசி போட வரிசையில் நின்ற பெண் மயங்கி விழுந்து மரணம்!
கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட வந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் 18 முதல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கான கொரோனா...