புராதான சின்னங்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டம்: பூநகரி சோழர்காலத்து சிவாலயத்தினை பாதுகாக்கும் பணிகள் ஆரம்பம்!
புராதான சின்னங்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மண்ணித்தலை சிவன் ஆலயத்தினை பாதுகாக்கும் பணிகள் இன்று ஆரம்பித்த வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றது. தொல்பியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற...