மருதங்கேணியில் சுவீகரிப்பு முயற்சி: பயணத்தடைக்குள் பொதுமக்களிற்கு அறிவிக்காமல் இராணுவத்தை பயன்படுத்தி காணி அளவீடு!
யாழ் மாவட்டத்தின் மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மண்டலாய் பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கத்துடன், இராணுவத்தின் பொறியியல் பிரிவின் மூலம் காணி அளவீடு நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். பயணத்தடை நேரத்தில், பொதுமக்களிற்கு உரிய அறிவித்தல்...