பொலிஸ் காவலில் உயிரிழந்த மட்டக்களப்பு இளைஞனின் உடல் பேராதனை பல்கலையில் மீள் பிரேத பரிசோதனை!
மட்டக்களப்பில் பொலிசாரின் காவலில் இருந்த போது உயிரிழந்த இளைஞனின் சடலம் எதிர்வரும் திங்கள்கிழமை மீளவும் தோண்டியெடுக்கப்படவுள்ளது. சடலம் மீதான மீள் பிரேத பரிசோதனை பேராதனை பல்கலைகழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஒருவரினால் நடத்தப்படும். மட்டக்களப்பு நீதிமன்றத்தில்...