இந்தியாவிலிருந்து கஞ்சா, மஞ்சள் கடத்தி வந்த 2 பேர் பருத்தித்துறை கடலில் சிக்கினர்!
இந்தியாவிலிருந்து கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள், 5 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து கஞ்சா போதைப்பொருள், மஞ்சள் கடத்திக்...