குழந்தைக்குள்ளே குழந்தை
பிறந்து 3 நாட்களேயான குழந்தையின் கருவில் கரு இருந்த சம்பவம் ஒன்று அமராவதி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் பெண்ணுக்கு ‘கருவில் கரு’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 32...