துறைமுக நகர சட்ட வரைபு குறித்து மகாநாயக்கர்களிற்கு விளக்கமளித்த அரச பிரதிநிதிகள்!
கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்ட வரைபு குறித்து அரசாங்கத்தின் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மகாநாயக்கர்களிற்கு விளக்கமளித்துள்ளனர். இன்று (18) கண்டிக்கு சென்ற அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களிடம் சட்ட வரைபு...