போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது
போலி ஆவணங்களை தயாரித்து, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுப் புத்தகங்களை போலியாக உருவாக்கிய மூவரை பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வெரஹெர பிரதேசத்தில் உள்ள வெரஹெர பிரதேசத்தில் பாடசாலை...