முஷாரபோடு இணைந்து பயணிப்பதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை!
தேர்தலில் இருந்து விலகி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபோடு இணைந்து பயணிப்பதாக கடந்த இரு தினங்களாக தகவலொன்று பரப்பப்பட்டு வரும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல தேர்தல்...