வழி மாறி வந்த சீன யானைகள் கூட்டம் : வைரலாகும் யானை ஓய்வுக் காட்சிகள்!
சீனாவில் நகர்ப் பகுதிக்குள் புகுந்து கலக்கி வரும் யானைகளுக்கு உலகளவில் நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது. யானைகள் ஓய்வெடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் யுனான் மாகாண வனத்தைச் சேர்ந்த 16 யானைகள் கிராமம்...