மியான்மர் இராணுவ ஆட்சியை அங்கீகரித்து விட்டீர்களா?: சஜித் காட்டம்!
மியான்மரின் இராணுவ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சருக்கு, பிம்ஸ்டெக் மாநாட்டுக்கான அழைப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன விடுத்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார். மியான்மர் இராணுவ அரசாங்கத்தின் அமைச்சருக்கு அழைப்பு...