தாயார் வெண்டிலேட்டரில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க இந்தியாவிற்கு எதிராக களமிறங்கிய பாபர்: தந்தை உருக்கமான தகவல்!
தாயை வென்டிலேட்டர் சிகிச்சையில் வைத்துவிட்டு இந்திய அணிக்கு எதிராக களமிறங்கி பாபர் ஆஸம் வெற்றி பெற்றுக் கொடுத்தார் என்று அவரின் தந்தை தெரிவித்துள்ளார். டுபாயில் நடந்த ரி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில்...