பட்டையை கிளப்பிய பாபர் ஆஸம்: தென்னாபிரிக்காவை சுக்குநூறாக்கியது பாகிஸ்தான்!
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3வது ரி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 4 ரி...