முதல் முறையாக பிரபல நடிகருடன் இணையும் நித்யா மேனன்!
தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை நித்யா மேனன், அடுத்ததாக ரீமேக் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்...