மே 9:இன்று அன்னையர் தினம்; உங்கள் அம்மாவிற்கு எப்படியான பரிசுகள் வழங்கலாம்!
தாய் என்பவர்கள் அனைத்து உயிரினங்களுக்கும் முதல் உறவாக இருக்கிறார்கள். பறவைகள், விலங்குகள், பூச்சிகள் இவை எல்லாவற்றிற்கும் மற்ற எந்த உறவுகளும் இல்லையென்றால் நிச்சயமாக அதிக உயிரினங்கள் தாயால் தான் வளர்க்கப்படுகின்றன. தாயின் அரவணைப்பு என்பது...