பத்மா சேஷாத்ரி பள்ளியை பற்றி சுக்குநூறாக போட்டு உடைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம்தான் தற்போதைய Hot Topic. ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில்...