புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கலுக்கான பண்டமெடுக்க புறப்பட்டனர்!
கிளிநொச்சி, கரைச்சி, புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் உற்சவம் இன்று (11) பகல் விளக்கு வைத்தல் பூசையுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி பண்டமெடுத்து வருவதற்காக மாட்டு வண்டிகளில் பக்த்தர்கள்...