விவசாயிகளுக்கான பசளை விநியோகம்
நிலாவெளியில் 3417 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அப் பகுதியில் விவசாயத்தினை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு நிலாவெளி கமநல சேவைகள் சங்கத்தால் MOP பசளை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சிறு நீர்ப்பாசன,...