ஒரு நாளைக்கு எவ்வளவு நெய் பயன்படுத்த வேண்டும்….குழந்தைகளுக்கு எவ்வளவு நெய் கொடுக்கலாம்….
நெய்யில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நெய் நம் ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகளை தந்தாலும் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள். எனவே எந்த அளவு நெய்யை உணவில் சேர்க்க வேண்டும்,...