சினிமாசிலம்பரசனிற்கு புதிய வில்லன்!PagetamilNovember 15, 2021 by PagetamilNovember 15, 20210425 சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் ஒப்பந்தமாகியுள்ளார். கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்தப் படத்தின் கதையினை...